1 source
சீனாவின் விசேட ஊடக மாநாட்டில் ஜே.வி.பி பங்கெடுப்பு
உலகளவில் முன்னணி அரசியல் கட்சிகளுக்கு இடையே ஊடக ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் சீனாவில் நடைபெறும் விசேட மாநாடு மற்றும் ஆய்வுப் பயணத்தில், மக்கள் விடுதலை முன்னணியை (JVP) பிரதிநிதித்துவப்படுத்தி அதன் ஊடக ஒருங்கிணைப்பாளர் தோழர் உபுல் ரஞ்சன் அபேநாயக்
