"ராஜபக்சக்களின் கனவு நகரமும், சஜித்தின் பெட்டி வீடுகளுமே ஹம்பாந்தோட்டை யானை அச்சுறுத்தலுக்குக் காரணம்!"
கடந்த கால ஆட்சியாளர்களின் சுயநல மற்றும் திட்டமிடப்படாத 'கனவு நகர' திட்டங்களினாலேயே தற்போது ஹம்பாந்தோட்டை மக்கள் மிக மோசமான யானை-மனித மோத
கடந்த கால ஆட்சியாளர்களின் சுயநல மற்றும் திட்டமிடப்படாத 'கனவு நகர' திட்டங்களினாலேயே தற்போது ஹம்பாந்தோட்டை மக்கள் மிக மோசமான யானை-மனித மோத
அதன் விளைவைத்தான் தற்போது அப்பாவி மக்கள் அநுபவிக்கிறார்கள்""கடந்த கால ஆட்சியாளர்களின் காலத்தில், 2011 ஆம் ஆண்டில் உலகிலேயே சுற்றுச்சூழலை மிக மோசமாக அழிக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 4-வது இடத்தைப் பிடித்திருந்தது. கோட்டாபய ராஜபக்ச 'கிராமத்துடன் உரையாடல்' என்று நாடகம் ஆடியபோது, அவரது ஆதரவாளர்கள் பின்னாலேயே டோசர்களை எடுத்துக்கொண்டு சென்று காடுகளை அழித்தார்கள்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.