SLIATE நிறுவனங்களின் பிரச்சினைகள் மற்றும் பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்வதற்காக பாராளுமன்ற உபகுழு கூடியது
நாடு முழுவதிலும் உள்ள உயர் தொழில்நுட்ப நிறுவனங்களில் (ATI) நிலவும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பான கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்வதற்காக பாராளுமன்ற உபகுழு அண்மையில் (11) பாராளுமன்றத்தில் கூடியது.
