அதிக விலைக்கு குடிநீரை விற்பனை செய்த பம்பலப்பிட்டி உணவகத்திற்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம்
அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த பம்பலப்பிட்டி பகுதியிலுள்ள உணவகமொன்றுக்கு கொழும்பு பிரதான நீதவா
அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த பம்பலப்பிட்டி பகுதியிலுள்ள உணவகமொன்றுக்கு கொழும்பு பிரதான நீதவா
கொழும்பு 04, காலி வீதியில் அமைந்துள்ள குறித்த உணவகத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், குற்றச்சாட்டை உணவக நிர்வாகம் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனினும், குறித்த உணவகத்தில் 500 மில்லிலீற்றர் போத்தல் குடிநீர் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.