மின்தடைக்கான காரணத்தை கண்டறிவதன் முக்கியத்துவம்
நாடெங்கிலும் கடந்த சனிக்கிழமை திடீரென மின்சாரத்தடை ஏற்பட்டது. இலங்கையின் மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர்க் கோளாறு காரணமாக இந்த மின் தடை ஏற்பட்டதாக இலங்கை மின்சார சபை அதிகாரிகள் உடனடியாகத் தெரிவித்தனர். மின்பரிமாற்றக் கட்டமைப்பில் ஏற்பட்ட நிலையற