1 source
இந்து தேசிய கல்லூரி கட்டட திறப்பு விழா
புசல்லாவ நகரில் அமைந்துள்ள இந்து தேசிய கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடம், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சருமான வைத்தியர் மதுர செனவிரத்னவினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கண்டி மாவட்ட பாராளும