1 source
பசிபிக் பெருங்கடலின் ஆழத்தில் தங்கம், வெள்ளி படிவங்கள் கண்டுபிடிப்பு!
பசிபிக் பெருங்கடலின் ஆழ்கடல் பகுதியில் தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட பெறுமதிமிக்க கனிமப் படிவங்களை சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளன
பசிபிக் பெருங்கடலின் ஆழ்கடல் பகுதியில் தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட பெறுமதிமிக்க கனிமப் படிவங்களை சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளன
சீனாவின் சிங்குவா பல்கலைக்கழகம், கிங்டாவோ கடல்சார் புவியியல் நிறுவனம் மற்றும் ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். 'சியாங் யாங் ஹாங் 10' (Xiang Yang Hong 10) என்ற சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் மூலம் 18 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போதே இந்தக் கனிமப் படிவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.