1 source
தம்பலாகாமத்தில் கனமழை...! வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீர்
வடகிழக்கு பருவ பெயர்ச்சி மழை காலம் ஆரம்பித்து உள்ள நிலையில் பெய்த கனமழை காரணமாக தம்பலாகாமம் கோயிலடி பகுதியில் உள்ள சில வீடுகளில் மழை நீர் உட்புகுந்துள்ளது. இதனால் ஓரிரு குடும்பங்கள் உறவினர் வீட்டில் தஞ்சமடைந்துள்ளதாக தெரியவருகிறது. திடீரெனப் பெய்த
