1 source
முரளி திசோனின் அபார துடுப்பாட்டத்தால் யாழ். மத்தி வடக்கின் சமரில் வெற்றி
நிறைவுக்கு வந்திருக்கும் 119ஆவது வடக்கின் சமர் கிரிக்கெட் பெரும் போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியினை 3 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றது.
