1 source
மன்னார் வாழ்வோதய உத்தியோகத்தர்களுக்கு எல் நினோ விழிப்புணர்வுக் கருத்தமர்வு
மன்னார் மாவட்டத்தில் எல் நினோ தாக்கம் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு அங்கமாக, மன்னார் வாழ்வோதய நிறுவன அலுவலக உத்தியோகத்தர்களுக்கான விழிப்ப