வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்!
சென்னையில் தற்போது புதுவித வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக வைத்தியர்கள் எச்சரித்துள்ளார்கள். சென்னையின் சீதோஷ்ண நிலை அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கிறது. ஏப்ரல், மே மாதங்களை போன்று
சென்னையில் தற்போது புதுவித வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக வைத்தியர்கள் எச்சரித்துள்ளார்கள். சென்னையின் சீதோஷ்ண நிலை அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கிறது. ஏப்ரல், மே மாதங்களை போன்று
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒருநாள் விட்டு ஒருநாள் மழை பெய்வது வாடிக்கையாக உள்ளது. தலைவலி, தொண்டை கரகரப்பு, இருமல், சளி, தொடர் தும்மல் ஆகியவற்றுடன் இருக்கவே முடியாத அளவுக்கு இந்த காயச்சல் ஆண் - பெண் பாகுபாடின்றி அனைவரையும் சாய்த்து விடுகிறது. இதன் காரணமாக மாலை நேரங்களில் வைத்தியசாலைகள் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சிறிய கிளினிக்குகளிலும் நோயாளிகளின் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.