மனித கட்டுப்பாட்டை இழக்கும் AI... தொழில்நுட்ப உலகில் கிளம்பிய புதிய சர்ச்சை
அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகள் மனிதர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு, அதிகாரத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளக்கூடும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். OpenAI மற்றும் Anthropic ஆகிய முன்னணி செயற்கை நுண்ணறிவு ந
