1 source
i Phone திருட்டை தடுக்கும் புதிய Auto Lock அம்சத்தை உருவாக்கும் Apple
Apple நிறுவனம், iPhone திருட்டை தடுக்கும் வகையில் "Anti-Snatching" எனப்படும் புதிய பாதுகாப்பு அம்சத்தை உருவாக்கி வருகிறது. சமீபத்திய iOS 27.2 beta-வில், இந்த அம்சம் தொடர்பான குறியீடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த அம்சம், iPhone-ஐ திடீரென யாராவது கையி