1 source
தெஹிபலே மல்லியின் சொத்துக்கள் முடக்கம்
வெளிநாட்டில் மறைந்திருந்து தென் மாகாணத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான மத்துமகே ஷெஹான் சத்சாரா எனப்படும் தெஹிபலே மல்லிக்கு சொந்தமான
வெளிநாட்டில் மறைந்திருந்து தென் மாகாணத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான மத்துமகே ஷெஹான் சத்சாரா எனப்படும் தெஹிபலே மல்லிக்கு சொந்தமான
20 கோடி பெறுமதியான ஐந்து மீன்பிடிப் படகுகள் (Trawler Boats) உட்பட, உறவினர்களின் பெயர்களில் கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்கள் என்பன முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2006 ஆம் ஆண்டு 05 ஆம் இலக்க நிதி மோசடி சட்டத்தின் கீழ் இந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.