1 source
சிறுவனை சித்திரவதைக்கு உட்படுத்த தம்பதியினர் கைது
கண்டி, மைலப்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லமொன்றில் வதிவிடமாகத் தங்கியிருக்கும் 16 வயது சிறுவன் சித்திரவதைக்கு உள்ளான சம்பவம் தொடர்பில், அதன் காப்பாளர் மற்றும் அவரது கணவனை தலாத்துஓயா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
