தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் ரூ. 196.6 மில்லியன் செலவில் கட்டப்பட்ட புதிய நான்கு மாடி மருத்துவ உத்தியோகத்தர்கள் குடியிருப்பு வளாகம், மருத்துவப் பணியாளர்களிடம் அண்மையில் கையளிக்கப்ட்டது
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் ரூ. 196.6 மில்லியன் செலவில் கட்டப்பட்ட புதிய நான்கு மாடி மருத்துவ உத்தியோகத்தர்கள் குடியிருப்பு வளாகம், சுகாதார அமைச்சரின் தலைமையில் மருத்துவப் பணியாளர்களிடம் அண்மையில் கையளிக்கப்ட்டது. யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் ரூ. 196.6 மில்லியன் செலவில் கட்டப்பட்ட புதிய நான்கு மாடி மருத்துவ உத்தியோகத்தர்கள் குடியிருப்பு வளாகம், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில் அண்மையில் மருத்துவப் பணியாளர்களிடம் அண்மையில் ஒப்படைக்கப்பட்டது.
