1 source
தமது இடம் - அழகான வாழ்க்கை “ - பிரதியமைச்சரினால் மட்டக்களப்பில் வீடமைப்புத் திட்டங்களுக்கான நிதி உதவி கையளிப்பு
வீடமைப்பு நிருமாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும்குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான "தமது இடம் - அழகான வாழ்க்கை " என்ற தொனிப்பொருளில் 2025ஆம் ஆண்டின் இறுதிக் கட்டமாக தெரிவு செய்யப்பட்டுள்ள 46 பயனாளிகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு நேற்று (22) மட்டக்களப்பில் இடம்பெற்றது.
