19 மணி நேர நீர் விநியோகத் துண்டிப்பு குறித்த அறிவிப்பு
அத்தனகல்ல, கரஸ்னாகல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர பராமரிப்புப் பணி காரணமாக, நாளை (16) முதல் பல பகுதிகளில் 19 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் முழுமையாக
அத்தனகல்ல, கரஸ்னாகல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர பராமரிப்புப் பணி காரணமாக, நாளை (16) முதல் பல பகுதிகளில் 19 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் முழுமையாக
மினுவாங்கொடை வலயம்: மினுவாங்கொடை, அஸ்கிரிய, உடுகம்பொல, ஓபாத மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள். கம்பஹா வலயம்: கம்பஹா மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகள், கம்பஹா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகள், வெலிவேரிய, பெலும்மஹர, ரதுபஸ்வல மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள். நிட்டம்புவ வலயம்: நிட்டம்புவ, வேயங்கொடை, கலகெடிஹேன, திஹாரிய, நைவல மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.