நாளை ஜோன் சினாவின் இறுதி போட்டி
மல்யுத்த வரலாற்றில் மிகச்சிறந்த மல்யுத்த வீரர்களில் ஒருவரான WWE ஜாம்பவான் ஜோன் சினா, தனது இரண்டு தசாப்த கால வாழ்க்கையில் நாளை (14) தனது
மல்யுத்த வரலாற்றில் மிகச்சிறந்த மல்யுத்த வீரர்களில் ஒருவரான WWE ஜாம்பவான் ஜோன் சினா, தனது இரண்டு தசாப்த கால வாழ்க்கையில் நாளை (14) தனது
மெயின் ஈவென்ட்டில் (Saturday Night's Main Event) நடைபெறும் இந்த இறுதிப் போட்டியில் அவர் குந்தரை (GUNTHER ) எதிர்கொள்வார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜோன் சினாவின் இறுதி போட்டியின் எதிர் போட்டியாளரை தேர்ந்தெடுப்பதற்காக "Last Time Is Now" என்ற சிறப்புப் போட்டி நடத்தப்பட்டது, இந்த போட்டியில் குந்தர் வெற்றி பெற்றதன் மூலம் அவர் ஜோன் சினாவுடன் மோதவுள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.