2 sources
நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைவருக்கும் ஆசனப் பட்டி அணிவது இன்று முதல் கட்டாயம்!
அதிவேග நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் உள்ள அனைத்து பயணிகளும் இன்று (20) முதல் ஆசனப் பட்டி (Seat Belt) அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சட்டத்திற்கு எதிராக சில தனிநபர்களும
