குமார ஜெயகொடிக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக தற்போதைய அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் குமார ஜெயகொடிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகளை நவம்பர் மாதம் 03ஆம் திகதிக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
