அரசாங்கத் தரப்பில் இருந்தும் எதிர்க்கட்சி மனநிலையில் செயற்படும் யாழ். எம்.பிக்கள்!
யாழ்.மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்க சார் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் ஏதோ எதிர்க்கட்சியின் உறுப்பினர்களை போல ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அறிக்கைகளை வெளியிட்டு வருவதாக வலி வடக்கு தவிசாளர் சுகிர்தன் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ். மாவட
