1 source
22 ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்பு NPP உடனான தொடர்பு நீடிக்குமாம் : கூறுகிறார் லால் விஜேநாயக்க
அரசியலமைப்பின் 22-வது திருத்தத்தை மக்கள் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றுவதற்குத் தனது எதிர்ப்பைத் தொடர்ந்து nதரிவித்தாலும், ஆளும் கட்சியான 'தேசிய மக்கள் சக்தி' (NPP) உடன் தொடர்ந்து பயணிப்பதாக அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் லால் விஜேநாயக்க தெரிவித்து
