1 source
நகர்ப்புற அடுக்குமாடி குடியிருப்பாளர்களின் ஆரோக்கியத்திற்காக நலன்புரி நிலையங்கள் (Wellness Centres) ஆரம்பம்
நகர்ப்புற அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ், நகர்ப்புற அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள 'Metro Uplift' வேலைத்திட்டத்திற்கு இணையாக இந்த நலன்புரி நிலையங்கள் (Wellness Centres) ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றன.
