1 source
எரிவாயு விநியோகத் தடைகளுக்கு விரைவில் தீர்வு : வெளியான அறிவிப்பு
நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு விநியோகத் தடைகள் விரைவில் தீர்க்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, அன்றாடத் தேவையைவிட அதிகளவிலான சமையல் எரிவாயு கொள்கலன்களைச் சந்தைக்கு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது
