1 source
செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு.... சோமரத்னவிடம் வாக்குமூலம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
யாழ்ப்பாணம் - செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நீதவான் லெனின் குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த வழக்கில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால் இடைக்கால அ
