காஸாவில் இஸ்ரேலியத் தாக்குதல்: சிறுமி உட்பட 8 பேர் பலி
காஸாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில், இரண்டு சிறுவர்கள் உட்பட குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளனர
காஸாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில், இரண்டு சிறுவர்கள் உட்பட குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளனர
மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் மற்றும் அவசர சேவையினர் தெரிவித்துள்ளனர். இதன்படி அல்-அக்ஸா மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி (Drone) மூலம் குடிமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 வயது சிறுமி உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் அல்-மாவாசி பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 23 வயது இளம்பெண் மற்றும் அவரது ஒரு வயது மகள் உயிரிழந்துள்ளனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.