தங்க நகைகளை கடத்திய பெண் விமான நிலையத்தில் கைது
3 கோடியே 66 இலட்சத்து 28 ஆயிரத்து 937 ரூபா பெறுமதியான தங்க நகைகளை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இலங்கைப் பெண் ஒருவர் நேற்று முன்தினம் (28) காலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள்
