நீதியின் முன் ஊழல்வாதிகள் பதில் சொல்லியே ஆகவேண்டும்...
இலங்கையில் ராஜபக்சர் ஆட்சி காலத்தில் இடம்பெற்ற ஊழல்களுக்கு எதிராக சட்டம் பாய்ந்து வரும் நிலையில், நீதிக்கான பாதையானது இன்னும் வலுவடைய வேண்டும் என பொதுமக்களின் தொடர்ச்சியான கருத்துக்கள் ஒலித்துக்கொண்டே உள்ளது. கடந்த ஆட்சிக்காலங்களில் இடம்பெற்ற ஊழல்கள
