1 source
2027 மார்ச் மாதத்துடன் IMF திட்டத்திலிருந்து வெளியேற அரசு தீர்மானம்
சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இலங்கை அரசாங்கம் தற்போது நடைமுறைப்படுத்தி வரும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டம் 2027 மார்ச் மாதத்தில் அதிகாரப்பூர்வமாக நிறைவடையும் போது, அதிலிருந்து வெளியேற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சபை முதல்வரும் அமைச்சரும
