1 source
வெடிமருந்துகளைப் பயன்படுத்தி மீன்பிடித்த மூவர் கைது - மன்னார் கடலில் கடற்படையினரின் அதிரடி சோதனை!
மன்னார், சௌத்பார் உப்புக்குளம் பகுதியில் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூவர் இலங்க
மன்னார், சௌத்பார் உப்புக்குளம் பகுதியில் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூவர் இலங்க
வடமேற்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட 'கஜபா' நிறுவனத்தின் கடற்படையினர் நேற்று (28) முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20 முதல் 64 வயதுக்குட்பட்ட மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.