இஸ்ரேலின் தாக்குதல்களில் காசாவில் மேலும் 9 பேர் பலி
காசாவில் இஸ்ரேல் கடந்த இரு நாட்களில் நடத்திய தாக்குதல்களில் ஒன்பது பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வடக்கு காசாவில் காசா நகரில் அல் கதீப் மாவட்டத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற இஸ்ரேலின் ஆளில்லா விமானத் தாகுதலில் இரு ச