நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் 75 மி.மீ. மழை
- கடும் காற்று; மீனவர்களுக்கும் எச்சரிக்கை இன்றையதினம் (05) நாட்டின் ஊவா, மத்திய, கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்பட