1 source
பாடசாலை மாணவர்களுக்கான ரூ. 6,000 உதவித்தொகை குறித்து வெளியான அறிவிப்பு
2027ஆம் கல்வியாண்டுக்காக 15 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு தலா 6,000 ரூபாய் பெறுமதியான பாடசாலை உபகரணக் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2025ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பாடசாலை உபகரண உதவித் திட்டத்தின் கீழ் இந்தக் கொடுப்பனவை வழங்குவதற்
