1 source
“அதிக பணிச்சுமை: மன அழுத்தம்” - சீருடையை கழற்றி வைத்துவிட்டு சென்ற கான்ஸ்டபிள்!
பயாகல காவல் நிலையத்துக்கு இணைக்கப்பட்டிருந்த காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் தமது சீருடையைக் காவல் நிலையத்திலேயே கழற்றி வைத்து விட்டுச் பணி
பயாகல காவல் நிலையத்துக்கு இணைக்கப்பட்டிருந்த காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் தமது சீருடையைக் காவல் நிலையத்திலேயே கழற்றி வைத்து விட்டுச் பணி
107821 என்ற இலக்கத்தைக் கொண்ட மலிந்து தில்ஹார என்ற இந்த கான்ஸ்டபிள், நேற்றுமுன்தினம் (05) காவல் நிலையத்தின் கடமைப் புத்தகத்தில் பதிவு ஒன்றை மேற்கொண்டு, அதிக பணிச்சுமையின் காரணமாகத் தாம் மன அழுத்தத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர், தமது சீருடை மற்றும் ஏனைய உபகரணங்களை அங்கேயே விட்டுவிட்டு அவர் சென்றுள்ளதாகப் பயாகல காவல்துறை தெரிவித்துள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.