1 source
2026 ஆசிய விளையாட்டுப் விழாவிற்கு தகுதி பெற்றது இலங்கை ஆடவர் ஹொக்கி அணி
தாய்லாந்தின் பெங்கொக் நகரில் நெடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு விழாவுக்கான தகுதிகாண் ஹொக்கி தொடரில், இலங்கை ஆடவர் ஹொக்கி அணி இவ்வாண்டு ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவிற்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.
