1 source
WWE ஜாம்பவான் ஜோன் சினா ஓய்வு : குந்தரிடம் சரணடைந்து விடைபெற்றார்!
WWE தொழில் மல்யுத்த உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான ஜோன் சினா (48), தனது 23 ஆண்டுகால வாழ்க்கையிலிருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றுள்ளார
WWE தொழில் மல்யுத்த உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான ஜோன் சினா (48), தனது 23 ஆண்டுகால வாழ்க்கையிலிருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றுள்ளார
தனது கடைசிப் போட்டியில், பலம் வாய்ந்த வீரர் குந்தரிடம் (38), 'ஸ்லீப்பர் ஹோல்ட்' (Sleeper Hold) சப்மிஷன் முறையில் சரணடைந்து அவர் விடைபெற்றார். இது ஜோன் சினா தனது WWE வாழ்க்கையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு போட்டியில் சரணடையும் முதல் சந்தர்ப்பமாகும். வொஷிங்டனில் நடந்த இந்தப் போட்டியில், உணர்ச்சிப் பெருக்குடன் ரசிகர்கள் Thank You Cena என்று முழக்கமிட்டனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.