ரூ.84 கோடி இழப்பீடு கோரி தனுஷின் 'தேரே இஷ்க் மே' படத்திற்கு எதிராக வழக்கு!
இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'தேரே இஷ்க் மே' திரைப்படம், தனுஷின் முன்னைய வெற்றிப் படமான 'ராஞ்சனா'வின் சாயலில்
இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'தேரே இஷ்க் மே' திரைப்படம், தனுஷின் முன்னைய வெற்றிப் படமான 'ராஞ்சனா'வின் சாயலில்
ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'தேரே இஷ்க் மே' திரைப்படம், தனுஷின் முன்னைய வெற்றிப் படமான 'ராஞ்சனா'வின் சாயலில் இருப்பதாகக் கூறி ஈராஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.'ராஞ்சனா' படத்தின் கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களின் தன்மைகள் அப்படியே 'தேரே இஷ்க் மே' படத்தில் பிரதி செய்யப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.'ராஞ்சனா' படத்தின் நல்லெண்ணத்தைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் நோக்கில், அதன்…
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.