1 source
கோர விபத்து - நபர் ஒருவர் உயிரிழப்பு
ேஏ-9 (A9) வீதியின் மதவாச்சி, வஹமலு கொல்லேவ பகுதியில் இன்று (14) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மதவாச்சி, வஹமலு கொல்லேவ, பாடசாலைக்கு அருகில் வசிக்கும் 32 வயதுடைய நபர் ஆவார்.