4 sourcesTrending
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு – தண்டனை விபரம் பின்னர்!
கொழும்பு: விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 15 பிரதிவாதிகள் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்
