1 source
சனத்தொகை கட்டுப்பாடு யோசனையை நிராகரித்த சுவிஸ் மக்கள்
சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகையை 10 மில்லியனாகக் கட்டுப்படுத்துவதற்கான யோசனையை அந்நாட்டு வாக்காளர்கள் நிராகரித்துள்ளதாக ஆரம்பக்கட்ட கணிப்புகள் தெரிவிக்கின்றன.
சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகையை 10 மில்லியனாகக் கட்டுப்படுத்துவதற்கான யோசனையை அந்நாட்டு வாக்காளர்கள் நிராகரித்துள்ளதாக ஆரம்பக்கட்ட கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அனைத்து வாக்குகளும் இன்னும் எண்ணி முடிக்கப்படாத போதிலும், தற்போதைய நிலவரப்படி 55% பேர் இந்த முன்மொழிவுக்கு எதிராகவும், 45% பேர் ஆதரவாகவும் வாக்களித்துள்ளனர் எனத் தெரியவருகிறது. 2002ஆம் ஆண்டில் 7.3 மில்லியனாக இருந்த சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகை, தற்போது 9.1 மில்லியனாக வேகமாக உயர்ந்துள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.