1 source
வீரகெட்டியவில் துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்களுடன் ஒருவர் கைது
அம்பாந்தோட்டை வீரகெட்டிய, கிஞ்சிகுணே பகுதியில் கைத்துப்பாக்கி மற்றும் ஆறு தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீரகெட்டிய காவல் நிலைய அதிகாரிகள் குழுவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தே
