1 source
யாழ். மாணவர்களுக்கான "இளம் எழுத்துகள் 2026" வாசிப்பு – படைப்பாக்கப் போட்டி: படைப்புகளை அனுப்ப 31ஆம் திகதி இறுதி நாள்
வாசிப்பு மாதம் 2026ஐ முன்னிட்டு, பாடசாலை மாணவர்களுக்கான வாசிப்பு - படைப்பாக்கப் போட்டியை யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்ட சிறகுகள் அமையம் ஏற்பாடு செய்துள்ளது. "இளம் எழுத்துகள் 2026" எனப் பெயரிடப்பட்டுள்ள இப்போட்டிக்குப் படைப்புகளை அனுப்புவதற்கான இறுதித்
