1 source
‘தினகரன்’ நாளிதழின் வரலாற்றுப் பயணத்தில் இணைவது பெரு மகிழ்ச்சி
நாட்டின் முன்னணிச் செய்தித் தாள்களில் ஒன்றான 'தினகரன்' நாளிதழின் வரலாற்றுப் பயணத்தில் தாமும் இணைந்து கொண்டது பெரு மகிழ்ச்சியளிப்பதாகக் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார். 'தினகரன்' நாளிதழின் வடக்கிற்கான பிரத்