2 sources
1,000 வீடுகளைக் கொண்ட 'போர்ட் வியூ ரெசிடென்சீஸ்' பிரமாண்ட திறப்பு விழா!
ஆயிரம் வீடுகளைக் கொண்ட ஸ்டேடியம்கம 'போர்ட் வியூ ரெசிடென்சீஸ்' (Port View Residencies) புதிய அடுக்குமாடி வீட்டுத் தொகுதி இன்று (15) மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்
