கஞ்சா ஏற்றுமதியில் குறியாக உள்ள டயானா கமகே
இலங்கையில் ஏற்றுமதி செய்யும் நோக்கத்திற்காகக் கஞ்சா சாகுபடிக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். அன்னியச் செலாவணியைச் சம்பாதிக்கும் ஒரு வழியாக இந்தத் தொழில்துறையை உயர்த்த முட
