1 source
இலங்கையின் முக்கிய வங்கியில் 60 மில்லியன் உள்மோசடி! COPF விசாரணையில் அம்பலம்
தேசிய அபிவிருத்தி வங்கிக்குள் (NDB Bank) இடம்பெற்ற உளமோசடி காரணமாக வங்கிக்கு ஏற்பட்ட நிதி இழப்பு ரூ.60 மில்லியனாக பதிவாகியுள்ளதாக பொது நிதிக்குழு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 6,2026 அன்று NDB வங்கியால் வெளியிடப்பட்ட ஆரம்பத் தகவலுடன் ஒப்பிடுகையில், மோசடித
