இலங்கையில் 1.75 இலட்சம் ஹெக்டேயர் விவசாய நிலங்கள் சேதம்: உணவுப் பாதுகாப்பிற்கு கடும் அச்சுறுத்தல்
இலங்கையைத் தாக்கிய அண்மைய கடும் சூறாவளி மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக நாட்டின் மொத்த விவசாய நிலங்களில் 7.6 சதவீதமான (1,75,000 ஹெக்டேய
இலங்கையைத் தாக்கிய அண்மைய கடும் சூறாவளி மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக நாட்டின் மொத்த விவசாய நிலங்களில் 7.6 சதவீதமான (1,75,000 ஹெக்டேய
செயற்கைக்கோள் ஊடாகப் பெறப்பட்ட தகவல்களின்படி, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் 13 முதல் 16 சதவீதமான நிலப்பரப்பு வெள்ள நீரில் மூழ்கியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் தகவல்களுக்கு அமைய, ஏற்கனவே கிராமப்புற குடும்பங்களில் 38 சதவீதமானோர் கடன் சுமையில் சிக்கியுள்ள நிலையில், இந்த அனர்த்தம் அதனை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.