மீண்டும் டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயம்; துப்புரவு பணிகளை துரிதப்படுத்தவும்
நாட்டில் தற்போதைய பலத்த மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக, டெங்கு நுளம்புகளின் பரவல் அதிகரிக்கும் அபாயமுள்ளதால், நுளம்புகள் உற்பத்தியாகக் கூடிய இடங்களை உடனடியாக துப்புரவு செய்யுமாறு சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு பொதுமக்களை அறிவுறுத்த