1 source
அரச ஊழியர்களின் வேதன உயர்வுக்கு இவ்வளவு கோடியா? : அமைச்சரவைப் பேச்சாளரின் அதிரடித் தகவல்
மருத்துவர்கள் உட்பட முழு அரச சேவைக்கும் 2026 ஆம் ஆண்டுக்கான அடிப்படை வேதன உயர்வை வழங்குவதற்காக அரசாங்கத்திற்கு மேலதிகமாக 220 பில்லியன் ர
மருத்துவர்கள் உட்பட முழு அரச சேவைக்கும் 2026 ஆம் ஆண்டுக்கான அடிப்படை வேதன உயர்வை வழங்குவதற்காக அரசாங்கத்திற்கு மேலதிகமாக 220 பில்லியன் ர
அத்துடன், 2027 ஆம் ஆண்டில் அரச பணியாளர்களுக்கான வேதனத்துக்காக 330 பில்லியன் ரூபாய் செலவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.